உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செயல்களில் வருமானம் அதிகரிக்கும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அவசர அவசரமாக செய்யும் வேலைகளில் பின்னடைவு ஏற்படும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் வாடிக்கையாளர் விருப்பமறிந்து செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !