/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வரும் நாள்.பரணி: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். சூழ்நிலையை அறிந்து செயல்படுவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1: கோயில் வழிபாட்டால் நிம்மதி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.