உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு வலுக்கும். விரயச் செலவு ஏற்படும்.கார்த்திகை 1: இறையருளால் எண்ணம் நிறைவேறும் நாள். நடக்காது என நீங்கள் கைவிட்ட வேலை இன்று நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !