/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் வேலை நிறைவேறும்.பரணி: புதிய பாதை தெரியும் நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். முயற்சியில் வெற்றி உண்டாகும். கார்த்திகை 1: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.