உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: யோகமான நாள். வியாபாரிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பரணி: கவனமாக செயல்படவேண்டிய நாள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்தித்தாலும் அவற்றை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !