உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். உடல்நிலை சீராகும். பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் சில பிரச்னைகளை சந்திப்பீர். கார்த்திகை 1: வருமானத்தால் வளம்காணும் நாள். உங்கள் செயல் வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !