/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிக்கும் நாள். வேலைபளு கூடும். பரணி: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும். எதிர்ப்பு நீங்கும். கார்த்திகை 1: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.