உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: விநாயகரை வணங்கி முன்னேற்றம் காணும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பரணி: உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் வேலைகள் இழுபறியாகும். கார்த்திகை 1: சாதகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !