/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நன்மையான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபநிலை உண்டாகும். பரணி: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பிறரை நம்பி எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்.