/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: காலையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அதன்பின் செயல்களில் நிதானம் அவசியம்.பரணி: போராடி வெற்றிபெறும் நாள். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சிந்தித்து செயல்படுவதால் அதிக நன்மை உண்டாகும்.