/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பரணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் நன்மைகள் கூடும்.கார்த்திகை 1: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும்.