/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வழிபாட்டால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். பரணி: நெருக்கடி விலகி நன்மைகள் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். கார்த்திகை 1: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.