உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பரணி: மனதில் இருந்த குழப்பம் விலகும் நாள். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: வழிபாட்டால் மனம் மகிழும் நாள். உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !