/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். பண வரவில் இருந்த தடைகள் விலகும். பரணி: போராடி வெற்றி காண வேண்டிய நாள். வருமானத்தில் சில தடைகள் தோன்றும். கார்த்திகை 1: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.