/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: உற்சாகமான நாள். உங்கள் செயல்கள் வெற்றியாகும். நெருக்கடிகள் விலகும். பரணி: யோகமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம், செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.