/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: செயல்களில் வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் ஆதாயமாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.