உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்தும் நாள். திட்டமிட்டிருந்த செயலில் மாற்றம் செய்வீர். பரணி: தள்ளிப்போன வேலைகள் இன்று நிறைவேறும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். கார்த்திகை 1: உங்கள் செயல்களால் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !