/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பரணி: உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உழைப்பாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்ப்பார்த்த தகவல் வரும்.