/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் வேலை செய்வோர் ஒத்துழைப்பாக இருப்பர்.பரணி: எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். நினைத்தது நிறைவேறும்.