/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.