உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: கோயில் வழிபாட்டில் மனம் தெளிவடையும். கிரிவலம் செல்வீர். எதிர்பாராத செலவு தோன்றும். பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் நேற்றைய முயற்சி நிறைவேறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1: வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !