உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.வேலையில் சிறு சிறு தடை உண்டாகும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.பரணி: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்வதால் நல்லது.கார்த்திகை 1: வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமுடன் இருக்க வேண்டும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !