உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். நேற்றைய நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும்.பரணி: ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். குடும்பத்தினர் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர். கடன்களை அடைப்பீர்.கார்த்திகை 1: நினைத்திருந்த வேலையை நடத்தி முடிப்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !