உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உங்கள் செயல்கள் வெற்றியாகும் நாள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உறவினர் மூலம் எதிர்ப்பார்த்த தகவல் வரும்.பரணி: நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் வேலை வெற்றியடையும்.கார்த்திகை 1: நேற்றைய சங்கடம் விலகும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர். போட்டியாளர் விலகிச் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !