உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: யோகமான நாள். நேற்றைய முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். போட்டியாளர் விலகுவர்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !