உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: மகிழ்ச்சியான நாள். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்.பரணி: நன்மையான நாள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள்.கார்த்திகை 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !