/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம் விருத்தியாகும்.பரணி: பெரியோர் உதவியுடன் உங்கள் வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். வரவேண்டிய பணம் வரும்.கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.