/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பரணி: வியாபாரம் செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். செயலில் வெற்றி காண்பீர்.