/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: சாதகமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: பணியிடத்தில் வேலைபளு கூடும். உங்கள் திறமை மதிக்கப்படும். உழைப்பாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.கார்த்திகை 1: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.