/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்.