/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.பரணி: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். அலுவகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1: திடீர் வரவினால் பொருளாதார நெருக்கடி நீங்கும். சகோதரர்கள் உங்கள் வேலைகளுக்கு ஒத்துழைப்பர்.