/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் இன்று முழுமையான கவனம் தேவை. பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவின் வழியே சங்கடங்கள் விலகும். நினைத்த காரியம் நடந்தேறும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர். எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் திறமை வெளிப்படும்.