உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரி எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். முயற்சி வெற்றியாகும்.பரணி: அலுவலகப் பணியில் உங்களுக்கு மதிப்புண்டாகும். வழக்கமான வேலைகளில் லாபம் உண்டாகும்.கார்த்திகை 1: உடல்நிலை சீராகும். உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர். அவற்றை சாதுர்யமாக சமாளிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !