/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நன்மையான நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வரவு அதிகரிக்கும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.பரணி: உறவினர் உங்களைத்தேடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்.கார்த்திகை 1: உங்கள் செயல் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருவாய் அதிகரிக்கும்.