/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.பரணி: நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: சுப விசேஷங்களில் பங்கேற்பீர். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலைக்கான முயற்சி வெற்றியாகும்.