/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி: உங்கள் அணுகுமுறையால் நினைத்தை சாதிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.கார்த்திகை 1: உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். உங்கள் வேலைகளில் திட்டமிட்டு வெற்றி அடைவீர். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும்.