/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும்.கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்.பரணி: பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் பின் விளைவை யோசித்து செயல்படுவது நல்லதுகார்த்திகை 1: நேற்றைய நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபாரம் லாபம் தரும்.