/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். விருப்பம் நிறைவேறும்.பரணி: சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்பட நன்மை உண்டாகும். இயந்திரப்பணியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கைத்தேவை. புதிய முயற்சி வேண்டாம்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களால் லாபம் அடைந்தவர்கள் தேடிவந்து உதவி செய்வர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.