/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: ஆதாயமான நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். பரணி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வராமல் இருந்த பணம் வரும். கடன்களை அடைப்பீர். கார்த்திகை 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிறு வியாபாரிகளின் நிலை உயரும்.