/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். சிலருக்கு எதிர்பாராத செலவும், பண நெருக்கடியும் ஏற்படும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வழக்கு சாதகமாகும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவு செலவில் கவனமாக இருப்பது நன்மையாகும்.