/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குழப்பத்திற்கு இடம்கொடுக்காமல் செயல்படுவது அவசியம்.கார்த்திகை 1: நிறுவனங்களில் பணி புரிவோர் கவனமாக செயல்பட வேண்டும். பெரிய அளவிலான முதலீடுகள் இன்று வேண்டாம்.