/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் சிறு சிறு தடைகள் உண்டாகும். பரணி: பணியிடத்தில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.கார்த்திகை 1: வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமுடன் இருக்க வேண்டும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.