/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: யோகமான நாள். எதிர்பார்த்த பணம்வரும். சிலர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.பரணி: உடல்நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபார போட்டியாளர் விலகுவர்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.