/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். பரணி: பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.கார்த்திகை 1: தேவையற்ற பிரச்னை தேடிவரும். இயந்திரப்பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.