/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சியில் இன்று கூடுதல் கவனம் தேவை. லாப சூரியனால் வரவு அதிகரிக்கும்.பரணி: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வரவு திருப்தி தரும்.கார்த்திகை 1: உங்களை ஒரு சிலர் விமர்சனம் செய்வார்கள். நீங்கள் நினைப்பதும் நடப்பது வேறாகவும் இருக்கும். கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.