/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.