/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாப நிலை உண்டாகும். நண்பர்களால் லாபம் தோன்றும். பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். அடுத்தவரை நம்பி எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்.