உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சியின் காரணமாக தடைபட்ட வேலை மாலை நேரத்தில் முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !