உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். பரணி: புதிய வாய்ப்பு தேடிவரும். வருமானத்தில் இருந்த தடை விலகும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் அறிவாற்றலும் திறமையும் வெளிப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !