/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். வேலை எளிதாக நடக்கும். உடலில் இருந்த நலிவுகள் விலகத்தொடங்கும். பரணி: எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வாய்ப்பு தேடிவரும். இழுபறியாக இருந்த விவகாரத்தை பேசி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். நினைத்தது நிறைவேறும். போட்டியாளர் விலகிச் செல்வர்.